Demo Blog

உடலுக்காய் வாழும் உயிர்கள் - பட்டினத்தார்

by Unknown on Nov.22, 2009, under

அநித்தியத்தை நித்தியமென்று
ஆதரவாய் எண்ணுதே
தனித்திருக்கேன் என்குதே
தனைமரக்கேன் என்குதே
- பட்டினத்தார்

பொருள் :

உயிரை  விட பெரிய விடயமாய் உடலை பேணுகிறான் மனிதன் !
பெண்ணிடம் ஆணும் ஆணிடம் பெண்ணும் என்றைக்கு உடற் பற்றற்று 
உயிரில் உறைந்திருக்கும் அன்பிற்காய் மட்டும் வாழ்கிறார்களோ
அன்று கண்டிப்பாய் உலகில் பாவங்கள் குறைந்திருக்கும் ! 
 
2 comments more...

2 comments

Post a Comment

Prabhakaran Palanisamy. Powered by Blogger.

Looking for something?

Use the form below to search the site:

Still not finding what you're looking for? Drop a comment on a post or contact us so we can take care of it!