அன்பிற்கு மகத்துவம் அதிகம் -
by Unknown on Nov.22, 2009, under oral roberts, அன்பிற்கு மகத்துவம் அதிகம்
எல்லோருக்காகவும் ஜெபம் செய்து முடித்ததும் களைப்பு அதிகமானது. காரில் ஏற சென்ற அவரை ஒரு பெண் வழிமறித்து.,
" ஐயா எனக்கு தீராத வியாதி இருக்கிறது ., நீங்கள் தொட்டாலே எனது வியாதி குணமாகிவிடும் ., எனக்காக ஒருசில நிமிடங்கள் ஜெபியுங்கள் " என்று மன்றாடினார் !
காரில் எறசென்றவரை தடுத்த அந்த மூதாட்டியின் மீது கோபம் கொண்ட ராபர்ட்ஸ் ., எனக்கு நேரமாகிவிட்டது என்று கூறிக்கொண்டே அந்த மூதாட்டியை இடித்து தள்ளிவிட்டு காரில் ஏறி சென்றார்.
அடுத்த நாள் கூட்டம் கூடியதும் அந்த மூதாட்டி முதல் ஆளாக மேடையில் ஏறி பேசத்த் துவங்கினார்.!
"அன்புள்ள மக்களே! நேற்று நான் இந்த போதகரை சந்தித்து என்னை தொட்டு என் வியாதியை நீக்குமாறு கேட்டுக்கொண்டேன்... அவர் என்னை தொட்டுத் தள்ளி விட்டார். எப்படியோ எனக்கு சரியாகிவிட்டது. இது அவர் கை என்மேல் பட்டதால் தான் நடந்திருக்கிறது என்று நம்புகிறேன்.,!" என்றார்.
போதகருக்கு கண்ணீர் பெருகியது.,ஆண்டவரே அவரின் முன் வந்து பேசுவதை போல் இருந்தது
"நான் உனக்கு கொடுத்த வரத்தினால் ., நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அந்த பெண்ணுக்கு நோய் குணமாகி அற்புதம் நிகழ்ந்துவிட்டது..!நீ அன்போடு நடந்து கொள்ளாததால் உனக்கு இந்த அர்ப்புதத்தில் பங்கோ பலனோ இல்லை." என்று அவருக்குள் ஒரு குரல் ஒலித்தது அதை இயேசு கிறிஸ்த்துவின் குரலாகவே கருதினார்.
நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார்
by Unknown on Nov.22, 2009, under
நிஜமான வெற்றி - தாயுமானவர்
by Unknown on Nov.22, 2009, under தாயுமானவர், நிஜமான வெற்றி
தவறு திருத்தத்திற்கு உரியது.,
திருத்தப்படும் போது
தவறு செய்து விட்டதாக
அதுதான் நிஜமான வெற்றி
திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்
by Unknown on Nov.22, 2009, under திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்
பகவத் கீதை
by Unknown on Nov.22, 2009, under பகவத் கீதை
பொருள் : செய்வதை செம்மையாக செய்வதே யோகம்
--------------------------------------------------------------------------------
விளக்கம் : செயல்களில் இது சிறிது இது பெரிது என்ற எண்ணம் மனித சிந்தையை விட்டு அகன்று, "செய்கிற செயல்கள் யாவும் சிறப்பே" என்று என்னும் நிலை வரின்., கருணா மூர்த்தியே அதுவே நான் உன்னை உணர்ந்து உன்னிடம் வந்து சேர்கிற நொடி ஆகும்!
உடலுக்காய் வாழும் உயிர்கள் - பட்டினத்தார்
by Unknown on Nov.22, 2009, under பட்டினத்தார்
ஆதரவாய் எண்ணுதே
தனித்திருக்கேன் என்குதே
தனைமரக்கேன் என்குதே
- பட்டினத்தார்
பொருள் :
உயிரை விட பெரிய விடயமாய் உடலை பேணுகிறான் மனிதன் !
உன் வலியை தீர்ப்பவன் இவனே- மாணிக்கவாசகர்
by Unknown on Nov.22, 2009, under உன் வலியை தீர்ப்பவன் இவனே, மாணிக்கவாசகர்
தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் !
-மாணிக்கவாசகர்
மனிதனும் தெய்வம் தான் - தாயுமானவர்
by Unknown on Nov.22, 2009, under தாயுமானவர், மனிதனும் தெய்வம் தான்
சிந்துருவே இன்பச் சிவமே பராபரமே
- தாயுமானவர்
பொருள் :
"உயிர்கள் அனைத்தும் அரியும் சிவனுமே!" இறைவனின் படைப்பினாலான அத்துனை மனிதனையும் இறைவனின் வடிவமே என்று உணரத் தொடங்கியவனுக்கு வாழ்வொன்றும் கடினமில்லை!
எது அர்த்தமுள்ள ஆன்மிகம்? - பத்திரகிரியார்
by Unknown on Nov.22, 2009, under எது அர்த்தமுள்ள ஆன்மிகம், பத்திரகிரியார்
ஓதியறிந்து உள்ளே உணர்வதினி எக்காலம் ?
- பத்திரகிரியார்
பெருமாளையும் , சிவனையும் உருகி வணங்குவதோடு முடிந்து விடுவதில்லை ஆன்மிகம்! மண்ணில் வாழும் மாந்தர்கள் யாவரும் கடவுளின் வடிவம் என்று அன்பு செய்யத் தொடங்கும் போது நம்மில் ஆன்மிகம் முழு உயிர் பெறுகிறது !
உறுதியான வெற்றி
by Unknown on Nov.22, 2009, under உறுதியான வெற்றி
பொருள்கருவி காலம் வினையிடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்
-திருக்குறள்
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
by Unknown on Nov.22, 2009, under பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
- பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
நீயன்றி வேறு கதியில்லை
by Unknown on Nov.22, 2009, under நீயன்றி வேறு கதியில்லை
நீங்காதுஎன் னுள்ளத் திருந்தாய் போற்றி .
-அப்பர்
உன்னை நீயே திருத்திக்கொள்
by Unknown on Nov.22, 2009, under உன்னை நீயே திருத்திக்கொள்
தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்
-பத்திரகிரியார்
உனக்காக பித்தனானேன்
by Unknown on Nov.22, 2009, under உனக்காக பித்தனானேன்
பித்தனானேன் மெத்தவுனான் பேதை பராபரமே .
-தாயுமானவர்
தண்ணீர் நீ - நீர்க்குமிழி நான்
by Unknown on Nov.22, 2009, under தண்ணீர் நீ - நீர்க்குமிழி நான்
கித்தனைதான் துன்பமுண்டோ அண்ணே பராபரமே.
- தாயுமானவர்
பொருள் :
என் தலைவிதி எழுதிய எம்பெருமானே !
நீ தண்ணீர் !
நான் அதில் வெறும் நீர்க்குமிழி !
நிலையில்லாத இந்த நீர்க்குமிழிக்கும்
நீ இத்தனை துன்பத்தை ஏன் கொடுத்தாய்?
வாழும் போதே சாகத்துணி
by Unknown on Nov.22, 2009, under வாழும் போதே சாகத்துணி
பாவிஎன்று நாமம் படையாதே - மேவியசீர்
வித்தார முங்கடம்பும் வெண்டாம் - மடநெஞ்சே
செத்தாரை போலத் திரி .
-பட்டினத்தார்
பொருள் :
வாழும்போதே சாகிறவர்கள் யாரோ ( இலட்சியத்திற்காக , முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்கள் )அவரே செத்த பிறகும் வாழ்கிறவர்கள் ஆவர் !
அட்சய பாத்திரம்
by Unknown on Nov.22, 2009, under அட்சய பாத்திரம்
அத்தனைபேர் உண்டாலும் அனுவுங் குறையாண்டி !
- பட்டினத்தார்
எம்பெருமானே ! நீவிர் அல்ல அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்!
உன்னை சொந்தமாக்கி கொள்ள எவர் தான் விரும்ப மாட்டார் ??
தொடக்கமும் நீ முடிவும் நீ
by Unknown on Nov.22, 2009, under தொடக்கமும் நீ முடிவும் நீ
பிரியாமற் சேர்ந்து பிறப்பறுப்ப தெக்காலம் ?
-பத்திரகிரியார்
மாயைகள் எனும் ஆசைகள்
by Unknown on Nov.22, 2009, under மாயைகள் எனும் ஆசைகள்
எயத்துனர்ந்தால் , ஆங்கே
மிகவளர் வந்தஅருள்
மெய்யே - அகநெகிழப்
பாரீர் ஒருசொற் படியே அனுபவத்தை
சேரீர் ; அதுவே திறம் .
- தாயுமானவர்
பொருள் :
மாயைகள் எனும் ஆசைகள் நிறைந்த உலக வாழ்க்கை ஒரு பொய் மான் போன்றதாகும் !
அவ்வாசைகள் கடந்து உன்னை வந்து சேர அருள் புரிவாயாக இறைவா!!
எல்லாம் அவன் செயல்
by Unknown on Nov.22, 2009, under எல்லாம் அவன் செயல், தாயுமானவர்
யார்குஞ் செயலிலையே ஐயா பராபரமே.
- தாயுமானவர்
பொருள் :
உலகின் ஒவ்வொரு நிகழ்வும் இறைவா உன் செயல் !
என் செயல் என்பது அன்பு செய்வது மட்டுமேயன்றி வேறொன்றுமில்லை!
எல்லாம் அவன் செயல்
மனிதனே கடவுள் - தாயுமானவர்
by Unknown on Nov.22, 2009, under தாயுமானவர், மனிதனே கடவுள்
தொண்டர்வினை யாட்டே சுகங்காண் பராபரமே !
- தாயுமானவர்
அன்பே சிவம்
by Unknown on Nov.22, 2009, under அன்பே சிவம், திருமந்திரம்
அன்பே சிவமாவது ஆறும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆறும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
- திருமந்திரம்
About Me
Labels
- தாயுமானவர் (4)
- oral roberts (1)
- அட்சய பாத்திரம் (1)
- அன்பிற்கு மகத்துவம் அதிகம் (1)
- அன்பே சிவம் (1)
- உனக்காக பித்தனானேன் (1)
- உன் வலியை தீர்ப்பவன் இவனே (1)
- உன்னை நீயே திருத்திக்கொள் (1)
- உறுதியான வெற்றி (1)
- எது அர்த்தமுள்ள ஆன்மிகம் (1)
- எல்லாம் அவன் செயல் (1)
- தண்ணீர் நீ - நீர்க்குமிழி நான் (1)
- திருமந்திரம் (1)
- திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் (1)
- தொடக்கமும் நீ முடிவும் நீ (1)
- நிஜமான வெற்றி (1)
- நீயன்றி வேறு கதியில்லை (1)
- பகவத் கீதை (1)
- பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி (1)
- பட்டினத்தார் (1)
- பத்திரகிரியார் (1)
- மனிதனும் தெய்வம் தான் (1)
- மனிதனே கடவுள் (1)
- மாணிக்கவாசகர் (1)
- மாயைகள் எனும் ஆசைகள் (1)
- வாழும் போதே சாகத்துணி (1)
Blog Archive
-
▼
2010
(22)
-
►
May
(16)
- உன் வலியை தீர்ப்பவன் இவனே- மாணிக்கவாசகர்
- மனிதனும் தெய்வம் தான் - தாயுமானவர்
- எது அர்த்தமுள்ள ஆன்மிகம்? - பத்திரகிரியார்
- உறுதியான வெற்றி
- பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
- நீயன்றி வேறு கதியில்லை
- உன்னை நீயே திருத்திக்கொள்
- உனக்காக பித்தனானேன்
- தண்ணீர் நீ - நீர்க்குமிழி நான்
- வாழும் போதே சாகத்துணி
- அட்சய பாத்திரம்
- தொடக்கமும் நீ முடிவும் நீ
- மாயைகள் எனும் ஆசைகள்
- எல்லாம் அவன் செயல்
- மனிதனே கடவுள் - தாயுமானவர்
- அன்பே சிவம்
-
►
May
(16)