உன் வலியை தீர்ப்பவன் இவனே- மாணிக்கவாசகர்
by Unknown on Nov.22, 2009, under உன் வலியை தீர்ப்பவன் இவனே, மாணிக்கவாசகர்
தாமே தமக்குச் சுற்றமும் தாமேதமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் !
-மாணிக்கவாசகர்
பொருள் :
உன் வலிகளை முற்றிலும் உணர்ந்து அதற்கு நிவாரணம் தருகிறவனும், உன் விதியை அறிந்து உனக்காகவே உன் கூடவே இறுதி வரை வரக்கூடியவனும் , உன் சுற்றமும், நட்புமாய் , உனக்கே உரியவன் ஒருவன் உலகில் இருக்கிறான்! அவன் தான் " நீ "!மனிதனும் தெய்வம் தான் - தாயுமானவர்
by Unknown on Nov.22, 2009, under தாயுமானவர், மனிதனும் தெய்வம் தான்
எத்தனையோ தேர்ந்தாலும் என்னாலே இன்பமுண்டோ
சிந்துருவே இன்பச் சிவமே பராபரமே
- தாயுமானவர்
பொருள் :
"உயிர்கள் அனைத்தும் அரியும் சிவனுமே!" இறைவனின் படைப்பினாலான அத்துனை மனிதனையும் இறைவனின் வடிவமே என்று உணரத் தொடங்கியவனுக்கு வாழ்வொன்றும் கடினமில்லை!
சிந்துருவே இன்பச் சிவமே பராபரமே
- தாயுமானவர்
பொருள் :
"உயிர்கள் அனைத்தும் அரியும் சிவனுமே!" இறைவனின் படைப்பினாலான அத்துனை மனிதனையும் இறைவனின் வடிவமே என்று உணரத் தொடங்கியவனுக்கு வாழ்வொன்றும் கடினமில்லை!
எது அர்த்தமுள்ள ஆன்மிகம்? - பத்திரகிரியார்
by Unknown on Nov.22, 2009, under எது அர்த்தமுள்ள ஆன்மிகம், பத்திரகிரியார்
ஆதிமுதலாகி நின்ற அரிஎன்ற அட்சரத்தை
ஓதியறிந்து உள்ளே உணர்வதினி எக்காலம் ?
- பத்திரகிரியார்
பெருமாளையும் , சிவனையும் உருகி வணங்குவதோடு முடிந்து விடுவதில்லை ஆன்மிகம்! மண்ணில் வாழும் மாந்தர்கள் யாவரும் கடவுளின் வடிவம் என்று அன்பு செய்யத் தொடங்கும் போது நம்மில் ஆன்மிகம் முழு உயிர் பெறுகிறது !
ஓதியறிந்து உள்ளே உணர்வதினி எக்காலம் ?
- பத்திரகிரியார்
பெருமாளையும் , சிவனையும் உருகி வணங்குவதோடு முடிந்து விடுவதில்லை ஆன்மிகம்! மண்ணில் வாழும் மாந்தர்கள் யாவரும் கடவுளின் வடிவம் என்று அன்பு செய்யத் தொடங்கும் போது நம்மில் ஆன்மிகம் முழு உயிர் பெறுகிறது !
உறுதியான வெற்றி
by Unknown on Nov.22, 2009, under உறுதியான வெற்றி
பொருள்கருவி காலம் வினையிடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்
-திருக்குறள்
பொருள் :
"ஒவ்வொரு பெரிய வெற்றியின் தொடக்கமும் கண்டிப்பாக ஒரு சிறிய முயற்சியின் விளைவு தான்!" என்னும் உண்மையை உணர்ந்தவனா நீ ? வருந்தாமல் முன்னேறு ! கண்டிப்பாக உன் வெற்றியும் நிச்சயிக்க பட்ட ஒன்றாகி விட்டது !
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
by Unknown on Nov.22, 2009, under பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
"என் கைகள்தாம் என் முதல் மேல்துணியாகும். எத்தனை கம்பளி போர்த்துக்கொன்டாலும் அதற்கு ஈடாகுமா!"
- பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
- பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
உணர்வதர்க்கோர் உள்ளுணர்வு :
பட்டு சட்டை பணக்காரனின் அடையாளம் !
"பத்து விரல் போதும்" (என் மானத்தை மறைக்க) என்று சொன்ன மகரிஷி மனிதனுக்கு அடையாளம் !
எல்லாம் இருப்பவன் செயற்கையாய் மகிழ்கிறான்
ஒன்றும் இல்லாதவன் என்றென்றும் மகிழ்கிறான் !
"இல்லாமையில் தான் இருக்கிறது இனிமையான வாழ்க்கை "
என்பதற்கு ரமணர் ஓர் அற்புத எடுத்துக்காட்டு !
Prabhakaran Palanisamy. Powered by Blogger.
About Me
Labels
- தாயுமானவர் (4)
- oral roberts (1)
- அட்சய பாத்திரம் (1)
- அன்பிற்கு மகத்துவம் அதிகம் (1)
- அன்பே சிவம் (1)
- உனக்காக பித்தனானேன் (1)
- உன் வலியை தீர்ப்பவன் இவனே (1)
- உன்னை நீயே திருத்திக்கொள் (1)
- உறுதியான வெற்றி (1)
- எது அர்த்தமுள்ள ஆன்மிகம் (1)
- எல்லாம் அவன் செயல் (1)
- தண்ணீர் நீ - நீர்க்குமிழி நான் (1)
- திருமந்திரம் (1)
- திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் (1)
- தொடக்கமும் நீ முடிவும் நீ (1)
- நிஜமான வெற்றி (1)
- நீயன்றி வேறு கதியில்லை (1)
- பகவத் கீதை (1)
- பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி (1)
- பட்டினத்தார் (1)
- பத்திரகிரியார் (1)
- மனிதனும் தெய்வம் தான் (1)
- மனிதனே கடவுள் (1)
- மாணிக்கவாசகர் (1)
- மாயைகள் எனும் ஆசைகள் (1)
- வாழும் போதே சாகத்துணி (1)



